உந்தன் இசையே அய்யா தேனின் மழை ஆஹா ஆஹா
எங்குமிலையே அய்யா அதற்கு இணை மனதை மயக்கும் கணை ஓஹோ ..ஓஹோ
(Short Music)
உந்தன் இசையே அய்யா தேனின் மழை ஆஹா ஆஹா
எங்குமிலையே அய்யா அதற்கு இணை மனதை மயக்கும் கணை ஓஹோ ..ஓஹோ
(Music)
இரவும் பகலும் காதில் இனிக்கும் உந்தன் இசை என்ன வெல்லமோ
நேரம் காலம் என்னும் உணர்வு உன்னிசையைக் கேட்கச் செல்லுமோ
உந்தன் இசையே அய்யா தேனின் மழை ஆஹா ஆஹா
(MUSIC)
வெள்ளித்திரை பாட்டாய் நீ கொடுத்தாய் தித்திப்பது போலே நீ கொடுத்தாய் (2)
எப்படமும் ஓட வழிவகுத்தாய் இதுதான் இசையென நீ படைத்தாய்
உந்தன் இசையே அய்யா தேனின் மழை ஆஹா ஆஹா
எங்குமிலையே அய்யா அதற்கு இணை மனதை மயக்கும் கணை ஓஹோ ..ஓஹோ
(MUSIC)
உன்னிசையைக் கேட்டால் உணவெதற்கு உன்னிசையின் ஊற்றே நீரெனக்கு (2)
மெய்மறந்து கேட்டால்
(Short Music)
மெய்மறந்து கேட்டால் வேறெதற்கு அதுவே போதும் என இருக்கு (2)
(Short Music)
உந்தன் இசையே அய்யா தேனின் மழை ஆஹா ஆஹா
எங்குமிலையே அய்யா அதற்கு இணை மனதை மயக்கும் கணை ஓஹோ ..ஓஹோ
No comments:
Post a Comment