மன்னா ..இசையுலகின் மன்னா
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
(Pause)
மன்னா ..இசையுலகின் மன்னா
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
உந்தன் இசைபோல் இல்லை என்று சொல்லார் இல்லை
எந்த இசைக்கும்-உன் இசையே எல்லை
(2)
மன்னா ..இசையுலகின் மன்னா
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
(MUSIC)
மடை-விண்ட அலை போல படைத்தாய் மன்னா
ஸ்வரம்-ஏழில் எழில்-சேர்த்துக் கொடுத்தாய் மன்னா
(2)
இனம்-ஒன்று புரியாமல் தவித்தேன் மன்னா
(SM)
இனம்-ஒன்று புரியாமல் களித்தேன் மன்னா
உந்தன் இசை தந்த இன்பத்தில் களித்தேன் மன்னா
மன்னா ..இசையுலகின் மன்னா
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
(MUSIC)
மெட்டாக பல-நூறு தந்தாய் மன்னா-அதை
கேட்போர்க்கு திகைப்பை நீ தந்தாய் மன்னா
(2)
எதை-என்று முடியாமல் தவித்தார் மன்னா
(SM)
எதை-என்று முடியாமல் தவித்தார் மன்னா
எதை எடுப்பேன்-நான் என்றே தான் திகைத்தார் மன்னா
(Pause)
மன்னா ..இசையுலகின் மன்னா
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
உந்தன் இசைபோல் இல்லை என்று சொல்லார் இல்லை
எந்த இசைக்கும் உன் இசையே எல்லை
மன்னா ..இசையுலகின் மன்னா
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
(Pause)
மன்னா ..இசையுலகின் மன்னா
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
உந்தன் இசைபோல் இல்லை என்று சொல்லார் இல்லை
எந்த இசைக்கும்-உன் இசையே எல்லை
(2)
மன்னா ..இசையுலகின் மன்னா
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
(MUSIC)
மடை-விண்ட அலை போல படைத்தாய் மன்னா
ஸ்வரம்-ஏழில் எழில்-சேர்த்துக் கொடுத்தாய் மன்னா
(2)
இனம்-ஒன்று புரியாமல் தவித்தேன் மன்னா
(SM)
இனம்-ஒன்று புரியாமல் களித்தேன் மன்னா
உந்தன் இசை தந்த இன்பத்தில் களித்தேன் மன்னா
மன்னா ..இசையுலகின் மன்னா
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
(MUSIC)
மெட்டாக பல-நூறு தந்தாய் மன்னா-அதை
கேட்போர்க்கு திகைப்பை நீ தந்தாய் மன்னா
(2)
எதை-என்று முடியாமல் தவித்தார் மன்னா
(SM)
எதை-என்று முடியாமல் தவித்தார் மன்னா
எதை எடுப்பேன்-நான் என்றே தான் திகைத்தார் மன்னா
(Pause)
மன்னா ..இசையுலகின் மன்னா
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
உந்தன் இசைபோல் இல்லை என்று சொல்லார் இல்லை
எந்த இசைக்கும் உன் இசையே எல்லை
மன்னா ..இசையுலகின் மன்னா
உன்னைப் போற்றாத நெஞ்சில்லையே
No comments:
Post a Comment