எங்கே-உன் ஈடிருக்கு ஏது-ஏது இணை உனக்கு
மன்னன் என்று வந்திருக்கும் இசையோ
நீ நாத-தெய்வம் மண்-வந்த உருவோ
(2)
எங்கே-உன் ஈடிருக்கு ஏது-ஏது இணை உனக்கு
எங்கே-உன் ஈடிருக்கு ஏது-ஏது இணை உனக்கு
கானம் பாட வந்திருக்கும் இறைவா
அந்த கான மன்னர் மன்னவனும் நீதான்
(2)
(MUSIC)
தங்கம் தனைப் போலவே உந்தன் மனம்-அல்லவா
உந்தன் மனம்-போலவே பொன்னின் இசை-போட்டவா
உன்னை விரல்-மீட்டினால் பொங்கும் இசை-தானன்றோ
உந்தன் ஒரு-பாடல் படம்-ஓட்டும் நாள்-நூறன்றோ
திரையின் இசைக்குப் பெருமை கொடுக்கும் உன்-பாடலே
ஓ ..
எங்கே-உன் ஈடிருக்கு ஏது-ஏது இணை உனக்கு
மன்னன் என்று வந்திருக்கும் இசையோ
நீ நாத-தெய்வம் மண்-வந்த உருவோ
(MUSIC)
தா .. நீ தாததா தஸாரிஸா நிநீதா தாதபா
ஓ …
உந்தன் இசை ஒன்றுதான் இன்றும் நடை-போடுது
உந்தன் இசைப்-பாட்டினால் பலர் உயிர்-வாழுது
எங்கள் உயிர்மூச்சென உந்தன் இசை-உள்ளது
எங்கள் உயிர்வாழ அது-என்றும் உழைக்கின்றது
நினைக்க நினைக்க இனித்து இருக்கும் உன் பாடலே
(MUSIC)
எந்தன் தினப் பூஜையில் தெய்வம் தனைக்-கேட்கிறேன்
உன்னை இசை-போடவே மீண்டும் தரக்-கேட்கின்றேன்
இந்த திரை-ராஜ்ஜியம் தன்னில் உனைக்-காணவே
எந்தன் தமிழ்ப்-பாடல் என்றென்றும் நான்-சொல்லுவேன்
நினைக்க நினைக்க இனித்து இருக்கும் உன் பாடலே
ஓ …
எங்கே-உன் ஈடிருக்கு ஏது-ஏது இணை உனக்கு
மன்னன் என்று வந்திருக்கும் இசையோ
நீ நாத-தெய்வம் மண்-வந்த உருவோ
No comments:
Post a Comment