Wednesday, December 18, 2019

39 உன்போல யார் வருவார்(நானன்றி யார்வருவார்) **




உன்போல யார் வருவார் 
மன்னா உன்போல யார் வருவார்
இசை-தன்னை உன்னை-போல யார் தருவார்
உன்போல யார் வருவார் 
மன்னா உன்போல யார் வருவார்
வேறில்லை
(SM)
வேறில்லை மெல்லிசையின்  அரசன் உன்போல் (2) 
சந்தம் எவர்தான் தந்தார்
வந்தார் சென்றார்
தேனாக  நீ கொடுத்தாய்  
இசைத் தேனாகத் தான் கொடுத்தாய்   
(MUSIC)
கவி சொல்லும் போதே பல சந்தம்-தன்னை 
தந்த ஜாலம்-என்ன செய்த மாயம்-என்ன
வரி சொல்லும் முன்னே பல சந்தம்-தன்னை 
தந்த ஜாலம்-என்ன செய்த மாயம்-என்ன
கவிஞர் வரிகளிலே கொஞ்சுவார் 
அதை மேலும் இசைஅமைத்து மிஞ்சுவாய்
கவிஞர் வரிகளிலே கொஞ்சுவார் 
அதில் தேனின் இசைகலந்து  கொஞ்சுவாய்
நெஞ்சை அள்ளுவாய் கொள்ளை கொள்ளுவாய்
இனி சந்தேகம் தான் 
சொல்வேன் 
மன்னா
யாருன்னைப் போல் வருவார் 
இசை மன்னன் உனை யன்றி யார்-தருவார்
யாருன்னைப் போல் வருவார்
(MUSIC)
உந்தன் பாடல்-வரும் படம் எங்கே-என்று
பெரும்-ஆவல் கொண்டு தேடிச் செல்வேன்-அன்று
காலம் அது-ஒரு-பொற்..காலமே
நெஞ்சில்-காலன் வரும்வரையில் தங்..குமே
நெஞ்சில் தங்..குமே நெஞ்சம் ஏங்குமே
உந்தன் பண்பாடியே 
செல்வேன் 
மன்னா
(BOTH)
உன்போல யார்-வருவார் 
மன்னா உன்போல யார்-வருவார்
இசை-தனை-உன்-போல் இனிமேலே யார்-தருவார்
உன்போல யார்வருவார்







No comments:

Post a Comment