தென்றலின் இதத்தை பனிக்குளிர் சுகத்தை
மன்னரின் இசையால் அடைவோம் வா
ராகத்தின் எழிலை தாளத்தின் அழகை
மன்னர் மெல்லிசையில் ரசிப்போம் வா
(SM)
தென்றலின் இதத்தை பனிக்குளிர் சுகத்தை (2)
மன்னரின் இசையால் அடைவோம் வா
ராகத்தின் எழிலை தாளத்தின் அழகை (2)
மன்னர்-மெல்லிசையில் ரசிப்போம் வா
இசை இசை போட ரசிப்போம் வா
(MUSIC)
ராமன்-வந்தான் காதையிலே கம்பன் ராமா..யணம்-தனிலே
(2)
(2)
கண்ணன் வந்தான் நேரினிலே-ஓர் "கண்ணன் வந்தான்" பாட்டினிலே
மன்னர் இசைதான் எனக்கோர் உணவு
என்றே பலரின் உரையும் இருக்கு
செல்லும் பலர்க்கு நோயே பறந்து
கேட்கும் மன்னர் இசையே மருந்து
சொல்பொதுமோ அவர் புகழ் பாடிட
இன்றாகுமோ அதை நான் கூறிட
தென்றலின் இதத்தை பனிக்குளிர் சுகத்தை
மன்னரின் இசையால் அடைவோம் வா
ராகத்தின் எழிலை தாளத்தின் அழகை
மன்னர் மெல்லிசையில் ரசிப்போம் வா
(MUSIC)
மக்கள்-திலகம் தனிப்பிறவி
நடிகர்-திலகம் நடிப்பருவி
(2)
நடிகர்-திலகம் நடிப்பருவி
(2)
மன்னர்-தனியோர் இசைக்கருவி போலவ..தரித்த இறைப்பிறவி
மன்னர் இசைபே..ரழகோ அழகு
எல்லா இசையின் அழகின் விழுது
இன்றும் மனதில் அதுதான் இருக்கு
எட்டுத் திசையும் அவர்-பேர்-உரைத்து
தேவாமுதம்அவர் இசை கேட்டதோ
சாகாவரம் தரும் திறம் பெற்றதோ
(BOTH)
தென்றலின் இதத்தை பனிக்குளிர் சுகத்தை
மன்னரின் இசையால் அடைவோம் வா
ராகத்தின் எழிலை தாளத்தின் அழகை
மன்னர் மெல்லிசையில் ரசிப்போம் வா
இசை இசை போட ரசிப்போம் வா
ம்..ஹ்ஹுஹஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ஹ்ம் (3)
No comments:
Post a Comment