கொடுத்த-இசை ஒன்றிரண்டா கோடி-தான் மன்னா
(2)
குடும்பத்துடன் கேட்க-இசை போட்டதால் மன்னா
அதைக் கேட்கும்-யாரும் குடும்பமாக ஆகினார்-ஒண்ணா
(2)
கொடுத்த-இசை ஒன்றிரண்டா கோடி-தான் மன்னா
அது பெரிய-இசைக் களஞ்சியத்தைப் போலதான்-மன்னா
(MUSIC)
காதில்-உந்தன் பாட்டு தேனை ஊற்றுமே மன்னா (2)
சத்தியமே அது-மனதை ஆற்றுமே மன்னா
சாமி சத்தியமே வருடி-மனதை ஆற்றுமே மன்னா
இந்த காசினிக்கே செல்வம்தந்தாய் இசையுமாய் மன்னா
நடந்ததையே எழுதுகிறேன் இசையின்-மாமன்னா
அதை எழுதும்-திறம் அருளுகிறாய் இசையினால் மன்னா

தினம்-விதமாய் படமெடுத்தார் நூறுமாய் மன்னா (2)
அவர் தேவையினை ஆசையினைக் கேட்டு-நீ மன்னா (2)
கொடுத்ததெல்லாம் பாட்டில்-சொல்ல முடியுமா-மன்னா (2)
அதை யார்-முயன்றும் துளியும்-கூட முடியுமா-மன்னா

என் வரையில் உனக்கு இணை வேறில்லை மன்னா (2)
ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றாய் நாதத்தில் மன்னா
அதன் கொள்ளிடமாய் ஆனவனும் நீயன்றோ மன்னா

காசினுக்கா இசையமைத்தாய் சொல்லு நீ மன்னா
தந்தக் காசினுக்கா இசையமைத்தாய் சொல்லு-நீ மன்னா
நீ வெற்றிடத்தை விட்டுச் சென்றாய் நாதத்தில் மன்னா
காவிரியாய் பெருக்கெடுத்தாய் இசையிலே மன்னா
நீ காவிரியாய் பெருக்கெடுத்தாய் இசையிலே மன்னா

No comments:
Post a Comment