இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே மன்னா உன்னிசை என்றாலே
(SM)
பொங்கும் உவகைப் பீறிட-நெஞ்சம் துள்ளும் மான்-போலே
ராகம்-குழைத்து நீயும்-கொடுத்த இன்னிசைத்-தேனாலே

வேள்விகளைப்-போல் நீயும்-உழைத்துக் கொடுத்த-நல் பண்ணாலே
கேட்கும் எங்கள் வாழ்வில் என்றும் ஆகும் நன்னாளே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே மன்னா உன்னிசை என்றாலே
(MUSIC)துயர் தந்த-சூடு தனில்-நெஞ்சு வெந்து
குமைகின்ற-போது பொழில் என்று வந்து
குளிர்வித்து-நன்கு அணைக்கின்றதென்று
சிறப்பான-பேரு உன்-பாட்டுக்கொன்று
மன்னர்-மெல்லிசை என்ற-உன்னிசைத் தேன்மழைப் பொழிவாலே
இந்த-உலகமும் என்றும்-இன்னிசைப் பஞ்சத்தில் அழியாதே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே மன்னா உன்னிசை என்றாலே
(MUSIC)
பொருள்-கொண்ட பேர்க்கும் வரும்-வாழ்வில் தொல்லை
கரம் ஏந்தி-வாழ்வில் இளைத்தோர்க்கும் தொல்லை
எவர் வாழ்வில்-சோக நோய்-வந்த போதும்
மருந்தாக உன்-தேன் பாடல்-ஒன்று போதும்
அழுதகண்-துடைக்கவும் துவண்டவர்-நிமிரவும் ஒருவழி உந்தன் இசை
என்பதற்கென்றே இறைவன் படைத்தான் உன்னை புவியின் மிசை
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே மன்னா உன்னிசை என்றாலே
பொங்கும் உவகைப் பீறிட-நெஞ்சம் துள்ளும் மான்-போலே
ராகம்-குழைத்து நீயும்-கொடுத்த இன்னிசைத்-தேனாலே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே

மன்னா உன்னிசை என்றாலே
No comments:
Post a Comment