Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)
பாடுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய் (2)
வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
பாடுவது-சரியா ... எந்தன்-கவி வழியாய்
(SM)
மூடன்-எனை-அறியாப் பிள்ளை என்று-எண்ணி-விடுவாய் (2)
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய் ..ஹோய் ..
மூடன்-எனை-அறியாப் பிள்ளை என்று-எண்ணி-விடுவாய்
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
மூடன்-எனை-அறியாப் பிள்ளை என்று-எண்ணி-விடுவாய்
(MUSIC)
பின்னாலே வந்தனர்-நூறு ஆயிரம்-பேர் ஐயா
எல்லாரும் குருவெனச்-சொன்னார் உன் திருப்பேர்
(1+SM+1)
இசை பாடும் கலைஞரும் சொன்னார்
இசையறியா பேர்களும்-சொன்னார்
(2)
எல்லாரும் சொன்னதைக் கவியில் சொல்ல-வந்தேனே தமிழில் நானாய்
பாடுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய்
வாயில்-வந்த
மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்...ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
மூடன்-எனை-அறியாப்...பிள்ளை என-விடுவாய்
(MUSIC)
மன்னாதி மன்னரென்றாலது நீ மட்டும்-தான்
என்றும்
அப்பட்டம் வேறெவருக்கும் பொருந்திடுமா...ஹோய் ..
ஐயா-நீ மழை பொழிந்தாயா
தெய்வீக இசை-பொழிந்தாயா
என்றூரே போற்றும்-உன்னை நானும்-கொஞ்சம் பா டிடலாமா
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை
என்று-எண்ணி விடுவாய்
வேறெனக்கு
வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்....ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
பாடுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய்
வாயில்-வந்த
மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
ஆஹ்ஹஹஹஹஹஹா..ஆஹ்ஹா லாலலல லலலா
No comments:
Post a Comment