Dedicated to M.S.V
Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)
Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________
நாளொரு-புதுமை தனியொரு-இனிமை என்று-உன்னிசை திகழுதய்யா
தேனினும்-இனிமை என்றதன்-பெருமை தன்னை-உலகமும் புகழுதய்யா
(1+SM+1)
(MUSIC)
நேற்றிசை-கேட்டேன் இன்றிசை-கேட்டேன் உன்னிசை போல்-எங்கும் கிடையாது
(1+SM+1)
அனுதினம்-சோதனை தந்திடும்-வேதனை உன்னிசை-கேட்டால் தெரியாது (2)
துவளும் மனம் தானாய்
துள்ளும் அது மானாய்
உந்தன் இசைத்தேனாய்
உண்டவுடன் காணாய்
நாளொரு-புதுமை தனியொரு-இனிமை என்று-உன்னிசை திகழுதையா
தேனினும்-இனிமை என்றதன்-பெருமை தன்னை-உலகமும் புகழுதய்யா
(MUSIC)
(MUSIC)
உனையறியாமலுன் இசையறியாமல் யாரிருக்கார் இந்த நாட்டுக்குள்ளே
(SM)
கோடி தந்தாலும் தேடிச் சென்றாலும் யார் கொடுப்பார் உன்போல் பாட்டுக்களை
பூமி-களித்திட நாளும்-இசைத்தே நீயும் தந்தாய்த்-தேன் பாட்டுக்களை (2)
துவளும் மனம் தானாய்
துள்ளும் அது மானாய்
உந்தன் இசைத்தேனாய்
உண்டவுடன் காணாய்
நாளொரு-புதுமை தனியொரு-இனிமை என்று-உன்னிசை திகழுதையா
தேனினும்-இனிமை என்றதன்-பெருமை தன்னை-உலகமும் புகழுதய்யா
நேற்றிசை-கேட்டேன் இன்றிசை-கேட்டேன் உன்னிசை போல்-எங்கும் கிடையாது What a truthful statement in the meter of charanam. I bow to your talent. A mixture of both Vali and Kannadasan. Keep it up ji
ReplyDeleteI am blessed to receive such a comment from a talented person like you. It shows your simplicity which you seem to have imbibed from the great MSV.. thank you Sir..
ReplyDelete